Share

கருணாநிதிக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்

நேற்று மாலை இறந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் பூத உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை ரஜினிகாந்த் தன் மனைவி லதா, மகள் செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்திற்கு கருணாநிதியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டவுடனேயே அஞ்சலி செலுத்த அங்கே சென்றிருந்தார் ரஜினி.

Share
The short URL of the present article is: http://seythigal.in/bzzlp