Share

மேட்டூர் அணையில் 11,633-லிருந்து 10,429 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,633 கன அடியில் இருந்து 10,429 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 118.61 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 19,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/hYR8g