Share

நாளை அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். எனவே திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு 7 நாள் தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் நாளை ஒரு நாள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/bfrm4