Archives for August 7, 2018

அரசியல்

என் கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள் : ரஜினிகாந்த்

என் கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள் : ரஜினிகாந்த் திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று மாலை மணியளவில் காலமானார். கருணாநிதியின் மறைவுக்கு ரஜினிகாந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ”என் கலைஞர் மறைந்த…
மேலும் படிக்க..
அரசியல்

நாளை அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

நாளை அரசு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று மாலை மணியளவில் காலமானார். எனவே திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு 7 நாள் தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் நாளை ஒரு நாள்…
மேலும் படிக்க..
அரசியல்

காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று மாலை மணியளவில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணையில் 11,633-லிருந்து 10,429 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது

மேட்டூர் அணையில் 11,633-லிருந்து 10,429 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,633 கன அடியில் இருந்து 10,429 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக…
மேலும் படிக்க..
பொது

புதுச்சேரி மற்றும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

புதுச்சேரி மற்றும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட தமிழகத்திற்கு வரும் கேரள அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில்…
மேலும் படிக்க..