Share

மேட்டூர் அணை : 19,100 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,487 கன அடியில் இருந்து 11,633 கன அடியாக குறைந்துள்ளது. எனவே அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக 19,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/huDEA