Share

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா : சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 08-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/gn6XC