Archives for August 6, 2018

தொழில் நுட்பம்

ஜிசாட்-11 செயற்கைக்கோளை நவம்பர் 30-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு

ஜிசாட்-11 செயற்கைக்கோளை நவம்பர் 30-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6A செயற்கைக்கோள் சில தினங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. இதன் காரணமாகவே ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் நாள்…
மேலும் படிக்க..
பொது

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா : சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா : சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 08-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
உலகம்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கதின் பலி எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கதின் பலி எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு இந்தோனேஷியாவில் லம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி…
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணை : 19,100 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை : 19,100 கன அடி நீர் வெளியேற்றம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,487 கன அடியில் இருந்து 11,633 கன அடியாக குறைந்துள்ளது. எனவே அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக 19,100 கன அடி…
மேலும் படிக்க..