Share

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிகை விடுப்பு

இந்தோனேஷியாவில் லம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த வாரம் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/sf00M