இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிகை விடுப்பு இந்தோனேஷியாவில் லம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில்…
மேலும் படிக்க..