Share

07-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி வரும் 07-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இவருக்கு பதிலாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/1gU5r