Share

மேட்டூர் அணை : 18,113 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 13,278 கன அடியில் இருந்து 16,605 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக 18,113 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Eiw6z