Share

தமிழகம் : 06-ம் தேதி நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தமிழகம் முழுவதும் வரும் 06-ம் தேதி நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கெடுபிடி அதிகரித்து வருவதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/3SSIq