Share

ஒகேனக்கல் அருவி : சுற்றுலா பயணிகள் குளிக்க 26-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 21,000 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக குறைந்துள்ளது இருப்பினும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை 26-வது நாளாக தொடர்கிறது. மேலும் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/uYWIP