Share

உலக பேட்மிண்டன் : பி.வி.சிந்து இறுதி்ப்போட்டிக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து, ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுஷியை 21-16, 24-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து இந்திய வீராங்கனை பி.வி சிந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்ள உள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/roi7G