Share

+2 சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் இன்று வெளியீடு

+2 தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் http://scan.tndge.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/EKp4k