Share

மேட்டூர் அணை : 19,667 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,661 கன அடியில் இருந்து 13,278 கன அடியாக குறைந்துள்ளது. எனவே அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 19,667 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/AfgKD