Share

ஒகேனக்கல் அருவி : 25 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் 25 நாளாக சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 25 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/rzGLm