Share

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடந்துமுடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்க முடியாதவர்களும், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் http://http//www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்வதுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியலையும் இன்றே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/OoYVr