Archives for August, 2018

பொது

கேரள வெள்ள பாதிப்பை அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது

கேரள வெள்ள பாதிப்பை அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர், 40 பேர் மாயம், 87 பேர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பல முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

ஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. அதில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை விக்னேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. அதில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். நேற்று மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின்…
மேலும் படிக்க..
பொது

வைகை அணையில் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு இன்று முதல் 120 நாட்களுக்கு வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில்…
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணை : 2.01 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை : லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

அனைத்து பள்ளிக்கூட குழந்தைகளுக்கும் புத்தகம், சீருடை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவு

அனைத்து பள்ளிக்கூட குழந்தைகளுக்கும் புத்தகம், சீருடை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவு கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மக்கள் கொஞ்சம் நம்பிக்கையுடன்…
மேலும் படிக்க..
பொது

வீராணம் ஏரி : சென்னைக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

வீராணம் ஏரி : சென்னைக்கு நீர் திறப்பு அதிகரிப்பு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தனது மொத்த கொள்ளளவான அடியை எட்டியுள்ளது. எனவே வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 66 கன அடியிலிருந்து 74 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

நெல்லை குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி

நெல்லை குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நீர்வரத்து சீரானதால் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் பொது மக்களுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

கேரளாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 50,000 : பிரதமர் மோடி

கேரளாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 50,000 : பிரதமர் மோடி கேரளா கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட…
மேலும் படிக்க..
அரசியல்

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்பு பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் (தெஹரிக் - இ - இன்சாப்) கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்…
மேலும் படிக்க..