Share

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு : சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் அவசர சட்டம் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த புதிய சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/W1Gp9