Share

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 21-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 64,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது இருப்பினும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 21-வது நாளாக தொடர்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/LfSDk