Share

உத்தரப்பிரதேசத்தில் கன மழைக்கு 65 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், இன்னும் சில நாட்கள் கன மழை நீடிக்க இருப்பதாலும் அங்கே வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/MMJ5b