Share

மேட்டூர் அணையில் 61,291-லிருந்து 68,660 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 61,291 கன அடியில் இருந்து 68,660 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 120.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 68,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/zmhyV