Share

தமிழகத்தில் லாரிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின

கடந்த 8 நாட்களாக நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நேற்று மாலை மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து இன்று தமிழகத்தில் லாரிகள் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின. எனவே இன்னும் ஓரிரு நாளில் சரக்கு போக்குவரத்து சீராகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/rzdav