Share

திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

திமுக தலைவர் மு. கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வழியே கேட்டறிந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலாம் அவதிப்படும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல வதந்திகள் உலவுகின்றன.

பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டேராடூனில் இருக்கும் ரஜினி இன்று தொலைபேசி வழியே கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/DCxIo