Share

அரசு பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதால், அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம் எனவும் கட்டணம் வசூலிக்கப்படாது என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/AicWs