Share

14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் ஆரம்பம்

பெண்களுக்கான 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 05-ம் தேதி வரை லண்டனில் நடக்கவுள்ளது. இந்தியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் மோதுகின்றன. இதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்தும் கலந்துகொள்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Hi77b