Share

மணிமுத்தாறு அருவி : 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீர்வரத்து சீரானதால் 9 நாட்களுக்கு பிறகு நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Y5GDH