Archives for July 16, 2018

தொழில் நுட்பம்

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை ஒலியை விட வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை இன்று காலை ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்…
மேலும் படிக்க..
பொது

நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை

நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிகை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க..
கல்வி

இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி…
மேலும் படிக்க..
கல்வி

தேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தேனி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஜூலை 16-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
கல்வி

நீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரியில் ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள (ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர்) ஆகிய 4 தாலுகாவில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஜூலை…
மேலும் படிக்க..
பொது

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 8-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 8-வது நாளாக தடை நீடிக்கிறது ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து 80,000-லிருந்து 96,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட…
மேலும் படிக்க..