Share

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 6-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 6-வது நாளாக தொடர்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ME9zg