Share

உலகின் மிகப்பெரிய விசா மையம் வங்கதேசத்தில் திறப்பு

உலகின் மிகப்பெரிய விசா மையம் வங்கதேசத்தில் இந்தியா சார்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று புதிய விசா மையத்தை திறந்து வைத்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ZwQXb