Share

மேட்டூர் அணையில் 30,000-லிருந்து 38,916 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 30,000-லிருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/K0N9z