Share

மணிமுத்தாறு அருவி : வெள்ளப் பெருக்கால் 2வது நாளாக அனுமதி மறுப்பு

மணிமுத்தாறு அருவிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக தொடர்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ZuqMe