Share

திரையரங்குகளில் வெளி உணவுகளுக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி

பிவிஆர் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் வெளி உணவுகளை எடுத்துச்செல்ல மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வெளி உணவுகளை அனுமதிக்காத திரையரங்குகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிகை விடுத்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/qsh1E