Share

சேலம் 8 வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 18-ம் தேதி விசாரணை

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 18-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/lygtC