Share

கேரளா : பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார் காவல் நிலையத்தில் சரண்

கேரளாவில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார் கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் 3 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/0Dsnv