Share

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து 42,000-லிருந்து 50,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக தொடர்கிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/33Y1a