Share

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

பின்லாந்தின் தாம்ப்ரேவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. அதில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று அசத்தினார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/m6tLN