Archives for July 13, 2018

பொது

திரையரங்குகளில் வெளி உணவுகளுக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி

திரையரங்குகளில் வெளி உணவுகளுக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி பிவிஆர் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் வெளி உணவுகளை எடுத்துச்செல்ல மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வெளி உணவுகளை அனுமதிக்காத திரையரங்குகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிகை விடுத்துள்ளது.
மேலும் படிக்க..
பொது

சேலம் 8 வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 18-ம் தேதி விசாரணை

சேலம் 8 வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 18-ம் தேதி விசாரணை சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 18-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
பொது

மணிமுத்தாறு அருவி : வெள்ளப் பெருக்கால் 2வது நாளாக அனுமதி மறுப்பு

மணிமுத்தாறு அருவி : வெள்ளப் பெருக்கால் 2வது நாளாக அனுமதி மறுப்பு மணிமுத்தாறு அருவிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக தொடர்கிறது.
மேலும் படிக்க..
உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு துபாயில் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு துபாயில் கைது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும்…
மேலும் படிக்க..
பொது

கேரளா : பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார் காவல் நிலையத்தில் சரண்

கேரளா : பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார் காவல் நிலையத்தில் சரண் கேரளாவில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார் கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் 3 பாதிரியார்கள்…
மேலும் படிக்க..
பொது

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து 42,000-லிருந்து 50,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட…
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணையில் 30,000-லிருந்து 38,916 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையில் 30,000-லிருந்து 38,916 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 30,000-லிருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும்,…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார் பின்லாந்தின் தாம்ப்ரேவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. அதில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று அசத்தினார்.
மேலும் படிக்க..