Share

ஹெச்.பி., பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி. மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த லாரிகள் சென்னையில் 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை உள்பட சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ஹெச்.பி., பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/XyXuc