Share

வைகோ உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

வழக்கறிஞர் ஜெகதீஸ்ராவ் என்பவரை தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைத்து மதிமுக-வினர் சிலர் தாக்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வைகோ உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/s4WJc