Share

யானை வழித்தடத்தில் உள்ள வீடுகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் : உச்ச நீதிமன்றம்

நீலகிரியில் மழைக்காலங்களில் 18 ஆயிரம் யானைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது. எனவே நீலகிரியில் யானை வழித்தடங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கட்டடங்களை அகற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் குறித்து அறிக்கை சம்ர்பிக்க வேண்டும் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/UCtXK