Share

தான் சூப்பர் மேன் என கூறும் டெல்லி ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடியும், தான் சூப்பர் மேன் என்றும் கூறி வரும் டெல்லியின் துணை நிலை ஆளுநர் ஏன் டெல்லியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி துணை நிலை ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/z7qMw