Share

சேலம் மாநகர் : முதன்முறையாக சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பெண் நியமனம்

கடந்த 1997-ம் ஆண்டு சேலம் மாநகர காவல்துறை உதயமானது. இதுவரை பெண் ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு நியமிக்கப்பட்டது இல்லை. எனவே 21 ஆண்டுகளில் முதன்முறையாக சேலம் மாநகர் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக அம்பிகா என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ypRic