Share

மேட்டூர் அணையில் 1,533-லிருந்து 14,333 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,533-லிருந்து 14,333 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/eii2x