Share

தமிழகத்திற்கு, ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. எனவே தமிழகத்திற்கு, ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/lP4j3