Share

டாஸ்மாக் பார்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா? உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் பார்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறப்படாத பார்களை 7 நாட்களில் மூடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளை ஏன் மதியம் 2 மணிக்கு மேல் திறக்க உத்தரவிட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/oOXko