Share

கேரளா : ஜூலை 16-ம் தேதி சபரிமலை நடை திறப்பு

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வரும் 16-ம் தேதி காலை 5 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி பின்னர் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் பூஜைகள் நடைபெறும் என்று சபரிமலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/oCR1B