Share

ஹெச்.பி., பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி. மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை உள்பட சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/T3eY8