Share

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதனால் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/E9dB4